Street Interview | "4 மாசம் சினிமா, 4 மாசம் ரேஸ்.. ரெண்டிலும் அவர் கலக்கணும்" | ஆசையாய் சொன்ன மக்கள்
சினிமா, கார் ரேஸ் என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் நடிகர் அஜித்தின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்? அவர் முழு கவனம் செலுத்த வேண்டியது சினிமாவிலா? கார் ரேசிலா? என எமது செய்தியாளர் செங்குட்டுவன் எழுப்பிய கேள்விக்கு திருப்பத்தூர் மக்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்க்கலாம்.
Next Story
