PAN INDIAN FILM MAKING HUB சென்னை தான் என்று, நடிகர் கமலஹாசன் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் சேலம் மாவட்டம் எடப்பாடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...