"ரூ.5000 சம்பளம் பத்தல... பிள்ளைகள படிக்க வைக்ககூட முடியல.." - தூய்மை பணியாளர்கள்.
"ரூ.5000 சம்பளம் பத்தல... பிள்ளைகள படிக்க வைக்ககூட முடியல.." வேதனையில் குமுறும் தூய்மை பணியாளர்கள்.சென்னையை போல பிற மாவட்ட தூய்மைப் பணியாளர்களுக்கும் வசதிகள் செய்து தர வேண்டுமா? தற்போது உங்களுக்கு கிடைக்கும் வசதிகள் என்ன? ஊதியத்தை கடந்து வேறு ஏதாவது வசதிகள் தேவைப்படுகிறதா?
Next Story
