Pongalgift | MKStalin |"ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.."சொல்லும்போதே மக்கள் முகத்தில் தெரிந்த சந்தோசம்

x

ரூ.3000 ரொக்கம், பொங்கல் பரிசு தொகுப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சேலம் பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்