"மின் கட்டணத்தை குறைங்க" லேத் ஓனர்கள் எதிர்பார்க்கும் தேர்தல் வாக்குறுதிகள்..?
அரசியல் கட்சிகளின் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் சிறுகுறு உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் என்ன என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதி சிறுகுறு உற்பத்தியாளர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
