ரஜினி-கமல்-சுந்தர்.சி காம்போ - அச்சு பிசகாமல் மக்கள் சொல்லும் ஒரே கருத்து
Street Interview | ரஜினி-கமல்-சுந்தர்.சி காம்போ மீது இருந்த எதிர்பார்ப்பு என்ன? - அச்சு பிசகாமல் மக்கள் சொல்லும் ஒரே கருத்து
நடிகர் கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்திலிருந்து இயக்குனர் சுந்தர்.சி விலகியது குறித்து, எமது செய்தியாளர் நடேசன் எழுப்பிய கேள்விகளுக்கு, பொள்ளாச்சி பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்..
Next Story
