தள்ளுவண்டி கடைகளுக்கு FSSAI உரிமம் பெறுவது கட்டாயம் என்பது குறித்து மக்கள் கருத்து
தள்ளுவண்டிகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு FSSAI உரிமம் பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? தள்ளுவண்டி உணவுகள் சுகாதாரமாக உள்ளதா? அவற்றை கண்காணிப்பில் கொண்டுவருவதை வரவேற்கிறீர்களா? - செய்தியாளர் சூலூர் நவமணிகண்டன்
Next Story
