Street Interview | "இந்தியா vs பாக். விளையாடுறது ஒரு போர் மாதிரி.." |எதிர்பார்ப்பை சொன்ன கடலூர் நபர்

"இந்தியா vs பாக். விளையாடுறது ஒரு போர் மாதிரி.."

விருந்து வைக்குமா இந்தியா-பாக்., டி20 போட்டி? விறுவிறுப்பாகிறதா டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்? இந்தியா உடனான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணி சம்மதித்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கடலூர் மாவட்டம் திட்டக்குடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com