"PF பணம் - 100 % வரை இனி எடுக்கலாம்" - மத்திய அரசு அறிவிப்பும்... மக்கள் கருத்தும்
"PF பணம் - 100 % வரை இனி எடுக்கலாம்" - மத்திய அரசு அறிவிப்பும்... மக்கள் கருத்தும்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 சதவீதம் வரை ஊழியர்கள் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?...இந்த அறிவிப்பு ஓய்வுகாலத்தில் நிதி பாதுகாப்பை பாதிக்குமா? என எமது செய்தியாளர் சுரேந்தர் எழுப்பிய கேள்விக்கு, பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...
Next Story