Petrol Price "பெட்ரோல்,டீசல் விலை குறைய வாய்ப்பில்லை"-மத்திய அமைச்சர் கருத்துக்கு மக்கள் ரியாக்ஷன்
"பெட்ரோல்,டீசல் விலை குறைய வாய்ப்பில்லை"
"பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை" - மத்திய அமைச்சர் கருத்துக்கு மக்கள் ரியாக்ஷன் பெட்ரோல், டீசல் விலை தற்போதைக்கு குறையாது என்றும், கச்சா எண்ணெய் விலை 3 மாதங்கள் தொடர்ந்து குறைந்தால் மட்டுமே அதுபற்றி பரிசீலனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து பல்வேறு பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.
