Street Interview | `படையப்பா 2’ - நீலாம்பரி கேரக்டர் பற்றி மக்கள் சொன்ன நச் கருத்து

x

படையப்பா ரீரிலிஸ் மீதான எதிர்பார்ப்பு என்ன? நீலாம்பரி கதாபாத்திரத்தில் யார் நடிக்கலாம்? ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த படையப்பா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்புகள் குறித்து, மக்கள் குரல் பகுதியில் அரியலூர். மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்