Street Interview | ஆன்லைன்.. அல்லது கடைகள்..? எங்கே விலை குறைவாக கிடைக்கிறது?

x

நீங்கள் வாங்கும் பொருட்களின் விலை குறைவாக இருப்பது, ஆன்லைன் வழியாக வாங்குவதிலா.. அல்லது கடைகளில் நேரடியாக வாங்குவதிலா... என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்