"யாருமே பராமரிக்கிறது இல்ல.. சாக்கடை கலந்து இருக்கு.. " - குமுறும் சிவகங்கை மக்கள்
உங்கள் பகுதி நீர்நிலைகள் பாதுகாக்கப் படுகிறதா?
ஏரி, குளங்கள், ஊரணிகள் நிலை என்ன?
உங்கள் பகுதி நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகிறதா என்றும், முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிவகங்கை மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...
Next Story
