Street Interview | "CSK எடுத்தது நல்லது தான்.. கடைசி வரை ட்ரை பண்ணாங்க ஆனா.."- மக்கள் சொன்ன நச் பதில்கள்
ஐபிஎல் ஏலத்தில் நீங்கள் வியந்த வீரர் யார்?
"இவருக்கு இந்த விலையா" என்று யாரை நினைத்தீர்கள்? ஐபிஎல் மினி ஏலத்தில், நீங்கள் வியந்து போகும் அளவிற்கு அதிகமாகவும், குறைவாகவும் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் யார் என்கிற கேள்விகளுக்கு, மக்கள் குரல் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
