Street Interview | Makkal Kural | தவெக வேட்பாளர்கள் பட்டியல் குறித்த மக்களின் கலவையான கருத்து
தவெக வேட்பாளர்கள் பட்டியல் குறித்த மக்களின் கலவையான கருத்து
Thanthi TV Street Interview | Makkal Kural | TVK Vijay | தவெக வேட்பாளர்கள் பட்டியல் குறித்த மக்களின் கலவையான கருத்து #streetinterview #makkalkural #tvkvijay #vijay #tvk #thanthitv விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது சரியா? தவெக வேட்பாளர்கள் பட்டியல் எப்படி உள்ளது? பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவது குறித்தும், முதல் தேர்தல் களத்தில் களமிறங்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் மக்கள் குரல் பகுதியில் பல்வேறு பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
