Street Interview | "முதல்ல தலைவர காட்டி இருக்கலாம்.." - பூரிப்பில் பேசிய ரஜினி ரசிகை
"முதல்ல தலைவர காட்டி இருக்கலாம்.."
"முதல்ல தலைவர காட்டி இருக்கலாம்.." - பூரிப்பில் பேசிய ரஜினி ரசிகை #khxrk #kamalhaasan #rajinikanth #nelson #cinema #streetinterview #thanthitvstreetinterview மீண்டும் ரஜினி, கமல் காம்ப்போ எப்படி உள்ளது? 45 ஆண்டுகளுக்குப் பின் திரையில் பார்க்க ஆவலா? நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோர் 45 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றாக நடிக்க இணைந்திருக்கும் நிலையில், அந்த காம்ப்போ எவ்வாறு இருக்கும் என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, சென்னை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
