"அவரோட தன்னம்பிக்கை, விடாமுயற்சி தான்.." - அஜித்தை பாராட்டி தள்ளிய மக்கள்

எந்த விசயத்தில் பாராட்டுக்கு உரியவர் அஜித்?

நடிகர் அல்லது ரேஸர், எது அவரிடம் கவர்ந்தது?

உலக அரங்கில் கவனம் பெற்று வரும் அஜித்குமார்... நடிகராக அல்லது ரேஸராக எதில் பாராட்டப்படுகிறார் என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் நீலகிரி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com