`ஒரு நேரம் ஆகாரம் கொடுத்தாலும் போதும்..நாப்கின் போடக்கூடாது குப்பையில..''நெல்லை தூய்மைப் பணியாளர்கள் சொன்ன கருத்து
சென்னை தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வசதிகள், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமா என்பது குறித்து, எமது செய்தியாளர் கண்ணன் எழுப்பிய கேள்விகளுக்கு, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதி தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்த கருத்து.
Next Story
