"பணத்தை ஏழை மக்களுக்கு செலவு செய்தால் சிறப்பா இருக்கும்"-கிருஷ்ணகிரி நபர் கருத்து
மானிய விலையில் வழிபாட்டு பொருட்கள் கிடைத்தால்?
திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பு எப்படி?
இந்து கோவில்களுக்கு மானிய விலையில் சிலைகள், வழிபாட்டு பொருட்கள் வழங்க உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு குறித்து, மக்கள் குரல் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
