Street Interview | "இவர்களுக்கும் வீடு தேடி ரேஷன் பொருட்களை கொடுக்க வேண்டும்" | மக்கள் சொன்ன யோசனை

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடிவரும் ரேஷன் பொருட்களை வழங்கும் தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்துவது அவசியமா? என கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் வெங்கடாச்சலம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் கூறிய பதில்களைப் பார்க்கலாம்.

X

Thanthi TV
www.thanthitv.com