புத்தாண்டில் கட்டுப்பாடுகள் விதிப்பது சரியா? - தூங்கா நகர மக்கள் சொல்லும் கருத்து

x

புத்தாண்டில் கட்டுப்பாடுகள் விதிப்பது சரியா?

எதற்காக கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது?

புத்தாண்டு கொண்டாட்டங்களில் எல்லை மீறும் சம்பவங்களை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது சரியான நடவடிக்கை தானா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்