மறைத்து மறுமணம் செய்தால் தண்டனை சரியா? - மக்கள் சொன்ன எதிர்பாரா பதில்

x

மறைத்து மறுமணம் செய்தால் தண்டனை சரியா?

அசாமின் புதிய சட்டம் இங்கும் வேண்டுமா?

முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, அரசு வேலை கிடைக்காது, தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற அசாம் அரசின் புதிய சட்டம் குறித்து, பெரம்பலூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்