"அநாகரிகமான செயல்.. தண்ணிய போட்டு சுத்துறாங்க மக்களுக்கு இடையூறா இருக்கு.." - ஒரே மாதிரி பதில் சொன்ன மக்கள்
புத்தாண்டில் நள்ளிரவு கொண்டாட்டம் சரியா?
கொண்டாட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
புத்தாண்டில் நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடத்துவது சரியா என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மக்கள் தெரிவித்தகருத்துக்களைப் பார்க்கலாம்
Next Story
