Street Interview | "அரசியல் பேர வச்சி என்னென்ன பண்றாங்க.." - விரக்தியில் விஜய் ரசிகர்கள் சொன்ன பதில்

ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப் போனது ஏமாற்றமா?

சென்சார் பிரச்சினையில் சிக்கியதை எப்படி பார்க்கிறீர்கள்?

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கி, வெளியீடு தள்ளிப்போனது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.

X

Thanthi TV
www.thanthitv.com