"2026ல் சோம்பேறித்தனம் இல்லாம உடனே வேலையை முடிக்கணும்.." | `நச்' பாய்ண்ட்

x

புத்தாண்டில் எடுக்கவிருக்கும் உறுதிமொழி என்ன?

அது உங்கள் வட்டாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், புதிய ஆண்டில் நீங்கள் எடுக்கவிருக்கும் உறுதிமொழி என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, கடலுர் மாவட்டம் புவனகிரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்