"உடனடியாக இந்த விஷயங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - லிஸ்ட் போட்டு சொன்ன மக்கள்

x

மால்கள், மண்டபங்களால் போக்குவரத்து நெரிசலா?

அவற்றிக்கு சர்வீஸ் சாலை கட்டாயம் என்பது பயனளிக்குமா?

நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள மால்கள் மற்றும் திருமண மண்டபங்களால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக அங்கு சர்வீஸ் சாலை கட்டாயம் அமைக்க வேண்டும் என்கிற தமிழக அரசின் முடிவு குறித்து, மக்கள் குரல் பகுதியில் ராமநாதபுரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்