"மொய் செய்யலன்னா வீடு தேடிவந்து கேப்பாங்க..." - மக்கள் சொன்ன எதிர்பாராத விஷயம்
செய்முறை செலவுகள் அதிகரிக்கிறதா?
உங்கள் பகுதியின் மொய் வருவாய் எவ்வளவு?
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மொய் பணம் வைப்பதால் செலவுகள் அதிகரிப்பதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பாக மக்கள் குரல் பகுதியில் மதுரை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
