`பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தா அவங்க குடும்பத்தினர் தான் Use பண்றாங்க..''

x

அரசியலில் பெண்களுக்கு உயர் பொறுப்புகள் கிடைக்கிறதா?

கிடைக்கும் வாய்ப்பை பெண்கள் பயன்படுத்துகிறார்களா?

ஆட்சிப் பொறுப்புகளில் வழங்கப்படுவதைப் போல, அரசியல் கட்சிகளின் பதவிகளில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் தரப்படுகிறதா என்று, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தென்காசி மக்கள் தெரிவித்த கருத்தக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்