“நிரந்தர வேலை வேண்டும்’’ அரசு பணி குறித்து பரமக்குடி பெண் சொன்ன நச் பதில்

x

அரசுப் பணி பெற இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா? பென்சன் முறை இல்லை என்றாலும், அரசுப் பணிக்காக பலர் காத்திருப்பது ஏன்? பணி பாதுகாப்பை கடந்து வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து, எமது செய்தியாளர் ராஜா எழுப்பிய கேள்விகளுக்கு பரமக்குடி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்