மூவி ரிவ்யூவ பார்க்க மாட்டேன்... படத்த நான் பார்த்தாதானே எப்படி இருக்குனு எனக்கு தெரியும்
"மூவி ரிவ்யூவ பார்க்க மாட்டேன்... படத்த நான் பார்த்தாதானே எப்படி இருக்குனு எனக்கு தெரியும்" - மக்கள் சொல்லும் நச் பதில்கள்
திரை விமர்சனம் பார்த்து படம் பார்ப்பது தொடர்பாகவும், விமர்சகர்களுக்கு கட்டுப்பாடுகள் அவசியமா என்பது குறித்தும் எமது செய்தியாளர் பாரதிராஜா எழுப்பிய கேள்விகளுக்கு திருச்சி திருவெறும்பூர் மக்கள் அளித்த பதில்களை பார்ப்போம்....
Next Story
