தமிழகத்தில் SIR செயல்பாடு எப்படி இருக்கிறது? கரூர் மக்கள் கருத்து
SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு வழங்கப்படும் படிவத்தை வாங்கிவிட்டீர்களா..? அவ்வாறு வாங்கியிருந்தால்.. அந்த படிவத்தில் இருப்பவை உங்களுக்கு புரிகிறதா..? என்பது குறித்து எமது செய்தியாளர் மணிகண்டன் எழுப்பிய கேள்விக்கு கரூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்..
Next Story
