கிரிக்கெட்டுக்கு கொடுக்கிற முக்கிய துவத்தை கபடிக்கு கொடுத்து பாருங்க-மக்கள் கருத்து
கிரிக்கெட்டுக்கு கொடுக்கிற முக்கிய துவத்தை கபடிக்கு கொடுத்து பாருங்க... மக்கள் சொன்ன கருத்து
கிரிக்கெட்டுக்கு கொடுக்கிற முக்கிய துவத்தை கபடிக்கு கொடுத்து பாருங்க... பல மாணவர்கள் மிக பெரிய வெற்றியை பரிசாக தருவார்கள்
நாட்டில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் மதிப்பும், ஊக்கமும் மற்ற விளையாட்டுக்கு இருக்கிறதா? என தர்மபுரி மாவட்டம் அரூர் மக்களிடம் எமது செய்தியாளர் பிரபேஸ் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...
Next Story
