Street Interview "மனமகிழ் மன்றம் என பேருதான்..உள்ள சூதாட்டம்தான் நடக்குது -கண்டிப்பா நடவடிக்கை தேவை"
மனமகிழ் மன்றங்களில் போலீஸ் சோதனை செய்ய மதுரை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கும் நிலையில், உங்கள் ஊரில் உள்ள மனமகிழ் மன்றங்களின் நிலை என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
