`அரசியல் தொடங்கி ஆன்மீகம் வரை மக்கள் கூட்டம் கூடிட்டுதான் இருக்கு’’ காரணம் என்ன?
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற நிகழ்வுக்கு யார் பொறுப்பு..? தடுப்பது எப்படி? என பரமக்குடி மக்களிடம் எமது செய்தியாளர் ராஜா நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...
Next Story
