Street Interviews | பயணத்தை எளிமையாக்குகிறதா கூகுள் மேப்? - மக்கள் எதிர்பாரா பதில்கள்
உங்கள் பயணத்தை எளிமையாக்குகிறதா கூகுள் மேப்.. கார் மற்றும் பைக் பயணங்களில் கூகுள் மேப் தரும் வசதி என்ன என்பது குறித்து எமது செய்தியாளர் சங்கரன் எழுப்பிய கேள்விகளுக்கு சென்னை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
