கட்சிகளின் வார் ரூம் பற்றி தெரியுமா?
தவெக தேர்தல் பணிகளை மேற்கொள்ள 80 பேர் கொண்ட புதிய வார் ரூம் ஏற்பாடு செய்துள்ளது. கட்சிகளின் வார் ரூம் பற்றி தெரியுமா? அங்கு என்ன நடக்கும்? என எமது செய்தியாளர் பத்மநாபன் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்கள் அளித்த பதில்களைப் பார்க்கலாம்.....
Next Story
