Street Interview | விஜய் வார் ரூம்.. "ஆளுங்கட்சி குறைகளை சொல்வதற்கு இந்த வார்ரூம் உதவியா இருக்கு"

x

தவெக தேர்தல் பணிகளை மேற்கொள்ள 80 பேர் கொண்ட புதிய வார் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.. நிர்வாகிகளின் பணிகளை விஜய் தினமும் நேரடியாக கண்காணிக்க முடிவு செய்துள்ளார்.. கட்சிகளின் வார் ரூம் பற்றி தெரியுமா? அங்கு என்ன நடக்கும்? என எமது செய்தியாளர் சுந்தர் எழுப்பிய கேள்விகளுக்கு புதுக்கோட்டை மக்கள் அளித்த பதில்களைப் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்