Street Interview | "மக்கள் குறைவா இருக்குற இடத்துலதான் குற்றங்கள் நடக்குது.. அங்க சிசிடிவி அவசியம்"
குற்றச் சம்பவகளில் பெரும்பாலும் குற்றவாளிகளை பிடிப்பதில் சிசிடிவி கேமிராக்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன.
பொதுஇடங்களில் சிசிடிவி கேமிராக்கள் இருப்பதை பாதுகாப்பாக உணர்கிறார்களா? பல இடங்களில் கேமிராக்கள் செயல்படாமல் உள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? என கோபிசெட்டிபாளையம் பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் துரைசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதிலை பார்க்கலாம்.
Next Story
