2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் முந்துவது யார் என்றும், பணிகளின் வேகம் காட்டுவது எந்த கட்சி என்றும் மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...