தொடர் கனமழை - ஓ.எம்.ஆர். சாலை சேதம்
"Ambulance போகவே கஷ்டமா இருக்கு" - குண்டும் குழியுமாக சாலைகள் - புலம்பும் மக்கள்
தொடர் கனமழை - ஓ.எம்.ஆர். சாலை சேதம்
சாலை சேதமடைந்ததால் போக்குவரத்து நெரிசல்
டிட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக சென்னை பெருங்குடியில் இருந்து நாவலூர் வரையிலான OMR சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங்களை தருகிறார் செய்தியாளர் சீனிவாசன்..
Next Story
