சில்லறை பிரச்சனை இருக்கா? இல்லையா? | கூலாக பாட்டி கொடுத்த `Thug' ரிப்ளை
சில்லறை தட்டுப்பாடு நடைமுறையில் உள்ளதா?
எங்கெல்லாம் சில்லறைக்காக சிரமப்படுகிறீர்கள்?
டிஜிட்டல் முறையில் பணபரிமாற்றங்கள் நடந்து வரும் இந்த நவீன உலகிலும், சில்லறை தட்டுப்பாடுகள் இருக்கிறதா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில், கோவை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
