Budget2026 "மத்திய பட்ஜெட்டில் இதெல்லாம் கிடைத்தால் நல்லா இருக்கும்"-எதிர்பார்க்கும் தென்காசி மக்கள்

"மத்திய பட்ஜெட்டில் இதெல்லாம் கிடைத்தால் நல்லா இருக்கும்"

நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, தென்காசி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.

X

Thanthi TV
www.thanthitv.com