BiggBoss ban? | பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? | கோவில்பட்டி மக்கள் சொன்னது இதுதான்..

x

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்பது சரியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் சட்டமன்றத்தில் பேசியுள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்பது சரியா? ... என்பது குறித்து கோவில்பட்டி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்