Streetinterview |"கேக் வெட்டி Friends கூட ஜாலியா சுத்துவோம்.. கமல் Songs போட்டு.."-மக்கள் கருத்துகள்
புத்தாண்டு கொண்டாட ரெடியா?
என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?
புத்தாண்டு பிறக்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டீர்களா... என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று ... மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திருச்சி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
