"8 வாரம் கழிச்சு நீங்க OTT-க்கு கொடுக்குறதுக்கு கொடுக்காமலே இருக்கலாம்"

x

8 வாரத்திற்குப் பிறகு ஓடிடி ரிலீஸ் என்பது சரியா?

தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை ஏற்புடையதா?

ஜனவரி முதல் தமிழ்நாட்டில் வெளியாகும் திரைப்படங்கள், 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி.,யில் ரிலீஸ் ஆக வேண்டும் என்கிற தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில்,திருப்பூர் மாவட்டம் அவிநாசி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்