* ஊரக அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிப்பு.* நகரம்-மாநகரங்களுக்கு அறிவிக்காத ஆணையம்.* நிர்வாக சிக்கல்களை காரணம் காட்டும் அதிகாரிகள்.* தேர்தலை நிறுத்தும் உத்தி என கட்சிகள் புகார்