(11/05/2020) ஆயுத எழுத்து : “வைரஸ் வாழ்க்கை“ - அறிவியலா? ஆபத்தா?

சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பாஜக // Dr.ரவீந்திரநாத், மருத்துவர் // Dr.குழந்தைசாமி, சுகாதாரத்துறை (ஓய்வு) // மஸ்தான், டீ கடைக்காரர்
(11/05/2020) ஆயுத எழுத்து : “வைரஸ் வாழ்க்கை“ - அறிவியலா? ஆபத்தா?
Published on

* அமலுக்கு வந்த தமிழக அரசின் ஊரடங்கு தளர்வுகள்

* நாளை முதல் தொடங்கும் பயணிகள் ரயில் சேவை

* முதல்வர்களுடன் ஆலோசித்த பிரதமர் மோடி

* தமிழகத்தில் 8 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

* சென்னையில் உச்சம் தொடும் தொற்று

X

Thanthi TV
www.thanthitv.com