ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் - ரொனால்டோ போட்ட கோல்..அபார வெற்றி | Ronaldo Portuguse
ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 'எச்' பிரிவில் நடைபெற்ற போட்டியில், போர்ச்சுக்கல் மற்றும் கானா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 2-வது பாதியில் போர்ச்சுக்கல் சார்பில் 65, 78, 80-ஆவது நிமிடங்களில் முறையே கிறிஸ்டியானா ரொனால்டோ, ஜோ பெலிக்ஸ், ரபேல் லியோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
கானா அணி சார்பில் 73 மற்றும் 89-வது நிமிடங்களில் ஆண்ட்ரு ஆயூ மற்றும் ஓஸ்மான் புகாரி ஆகியோர் கோல் அடித்தனர். இறுதியாக மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அபார வெற்றி பெற்றது.
Next Story