🔴LIVE : 2000 பேருக்கு கிறிஸ்மஸ் பரிசுகள் வழங்கும் விழா - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

x

இளைஞர்களின் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2000 நபர்களுக்கு புத்தாடை உணவுப் பொருட்கள் மற்றும் கிறிஸ்மஸ் பரிசுகளை வழங்கி உரையாற்றி வருகிறார். அந்த காட்சிகளை நேரலையில் காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்