ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் - இன்னிங்ஸ், 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

x
  • ஜிம்பாப்வேவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ளது.
  • புலவாயோவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 292 ரன்களுக்கும், ஜிம்பாப்வே 115 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது.
  • ஃபாலோ-ஆன் (follow on) ஆன ஜிம்பாப்வே 2வது இன்னிங்சில் 173 ரன்களுக்கு சுருண்டது.
  • இதனால் இன்னிங்ஸ் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது.
  • இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் மோட்டி, 13 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.

Next Story

மேலும் செய்திகள்